Tuesday, February 8, 2011

Thiruvannamalai

நான்,கயல்,பூரணி,மாலதி,திவ்யா,பிரவீனா எல்லோரும் மாலதி வீட்டுக்கு போனோம்.....சேலம் ல  என்னோட செருப்பு பிஞ்சிடுச்சு .......சகுனமே சரி இல்லன்னு நான் பயந்தேன் ....அப்பறம்  பஸ் ல காதல் ஜோடிய பார்த்து கிண்டல் பண்ணினோம்......அவங்க பயந்து லாஸ்ட் சீட்டுக்கு போய்ட்டாங்க...தென் என்ட்ரி டு ஹோம்...தூங்கவே இல்ல ....தோட்டத்துக்கு போய் விளையாடினோம்  ......சேத்துல எறங்கி நாத்து நட்டோம் ......தென் கயல் முக்கா கால் டிரஸ் போட்டுட்டு ஓல்ட் heroine  மாதிரி வலம் வந்தாள்...மாலதி relations நு ஊரையே  சுத்தி காம்பிசது ........பஜனை ல ஆட்டம் போட்டது (குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்...)...
 திருவண்ணாமலை ல foreigners சொன்ன (பினால் இயர் கமெண்ட் )....
பொற்கோவில் ல தண்ணீர்ல atm  கார்டு ..........
காட்பாடி ரோட்ல உருண்டோடிய கயல் .........
ஒரே தட்டில சாப்பாடு.....
திவ்யா பூரணி தனியாக நின்றது...நைட் வாக் இன் (BHEL  COMPANY Quaters ).....அப்புவின் சூடான சாப்பாடு.............ரயில்வே ஸ்டேஷன்  மாஸ்டர் தந்த கிறிஸ்துமஸ்  கேக்....
வேலூர் கோட்டை........என்ஜாய்மென்ட் ...........மாலதி திட்டு வாங்கியது..........
ராட்டினத்தில் சுத்தியது.........இது எல்லாம் மறக்க முடியாது.............மாலு கு தெரியாம எல்லாருக்கும் gift பண்ணது........அம்மு அழுதது ..........மறக்கவே முடியாது.............பஸ் ல கயல் கூட  angel வந்தது......செம comedyy ........சாப்டாம 10 மணிக்கு பிலிம் போனது......ரம்யா வீட்ல veg  பிரியாணி,சக்கர பொங்கல் ,பஜ்ஜி வாழ பழம் சாப்ட்டோம்.........    ........தென் நாங்க எல்லோரும் காலேஜ் வந்துட்டோம் .........எண்டு ஒப் our  மினி iv ......... 

3 comments:

  1. hey venna.... super de...... especially..... kayal kooda angel vandhadhu....... ha haha.... chance less days.....!!!! cant forget it de...!!!

    ReplyDelete
  2. hey chanceless de...........sakka poodu...
    hey nanu neeum taniya sight adikka poonata marandutaiya...........

    ReplyDelete
  3. yean d unga kooda angel vanthunu naanga nambanuma???? yaar ku kaathu kuthura d donkey......

    ReplyDelete